
Senior Care for a Life Enjoying
Annai Karunai Illam Arakkattalai, founded in 2023 by Mr. Sankar, is a humble initiative born out of compassion, care, and a deep sense of social responsibility. Registered as a charitable trust, our mission is to serve the elderly, the hungry, and the helpless with dignity and love.
We believe that no one should feel forgotten or unloved—especially in their later years. Through our dedicated services, we aim to bring comfort, care, and connection to those in need.
What We Do
Donate to Annai Karunai Illam Arakkattalai
Every rupee you donate goes toward a noble cause – with transparency, accountability, and love.

அன்னை கருணை இல்லம் – முதியோர் காப்பகம்
அன்னை கருணை இல்லம் முதியோர் காப்பகம்* – மனிதநேயத்தின் அடையாளமாக இயங்கி, தனிமை மற்றும் துயரத்தில் இருக்கும் நபர்களுக்கு அன்பு, பாதுகாப்பு, பராமரிப்பு வழங்குகிறது.
தேவையான பங்களிப்புகள்
பர்னிச்சர்
சமையல் பாத்திரங்கள்
அத்தியாவசிய பொருட்கள்
உங்களால் முடிந்த பொருள் உதவிகள்
அல்லது நேரில் வந்து வழங்கலாம்.
உங்கள் உதவி அனைவரின் வாழ்வையும் ஒளிரச் செய்யும்.
முகவரி
அன்னை கருணை இல்லம் முதியோர் காப்பகம்,
கீழ் செட்டிபட்டு கூட்ரோடு, நல்லவன் பாளையம்,
திருவண்ணாமலை.